国际类英语缩略词
- வஉசி
வஉ சிதம்பரனார்
_______ - பொ.ப.து
பொதுப் பணித் துறை
________ - தமுஎகச
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
瓕2995; 302; 2995; ___ - மநேமக
மனித நேய மக்கள் கட்சி
_________ - மூமுக
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
____________
- இ.ஆ.ப
இந்திய ஆட்சிப் பணி
________ - மா.ஆ.த
மாவட்ட ஆட்சித் தலைவர்
__________ - த.அ.போ.க
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
_______________ - த.மு.பா
தயவுசெய்து முன் பக்கம் பார்க்கவும்
_______________ - த.பி.பா
தயவுசெய்து பின் பக்கம் பார்க்கவும்
_______________
- க.எண்
கதவு எண்
____ - ப.எண்
பக்க எண்
____ - ஊ.ம
ஊராட்சி மன்றம்
_______ - ஊ.ஒ
ஊராட்சி ஒன்றியம்
________ - (தெ)
தெற்கு
___
- ப.எண்
பதிவு எண்
____ - க.எண்
கணக்கு எண்
_____ - வ.எண்
வழக்கு எண்
_____ - வ.எண்
வரிசை எண்
____ - மே-க
மேற்கண்டபடி
____瑤_